தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Palaeolithica. பழைய கற்கருவிகளாற் குறிக்கப்பட்ட, பழங்கற்காலஞ் சார்ந்த.
Palaeoractica. பழைய உலகின் உடபகுதி சார்ந்த, வட ஆசிய ஐரோப்பிய பரப்புக்குரிய.
Palaeorcystica. தொல்பழங்காலத்திலிருந்தே உறைந்த பனிக்கட்டி சார்ந்த.
ADVERTISEMENTS
Palaeozoica. (மண்.) தொல்லுயிரூழி சார்ந்த.
Palma Christin. ஆமணக்கு வகை சார்ந்த செடியினம்.
Panacean. அனைத்து நோய் மருந்து, சஞ்சீவி.
ADVERTISEMENTS
Panachn. சிகையணி இறகு, தலைச்சூட்டு, பகட்டு, வீம்புநடை, வீறாப்புப்பேச்சு.
Pan-Africana. ஆப்பரிரிக்கர்கள் அனைவரையுஞ் சார்ந்த, ஆப்பிரிக்கர்கள் முழுமைக்குமான.
Pan-Anglicana. இங்கிலாந்தின் திருச்சபையோடு அழ்ன் கிளைகளையும் உள்ளடக்கிய.
ADVERTISEMENTS
Pancaken. பணியார வகை, தோசை, முட்டை-மாவு-சர்க்கரை-பால் முதலியன கலந்து தட்டில் வார்த்தெடுக்கப்படும் மெல்லிய அடைவகை, விமானம் தட்டைச் சிறகுகளோடு கீழிறங்குதல்.
ADVERTISEMENTS