தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pantechniconn. தட்டுமுட்டுப் பொருள்களின் கிடங்கு.
Pantisocracyn. எல்லாருக்கும் சரிசம ஆற்றலும் சமநேராட்சி உரிமையும் உடைய சமுதாயம்.
Pantologica. முழுநிறை அறிவுத்தொகுதி சார்ந்த.
ADVERTISEMENTS
Pantomorphica. எல்லா வடிவங்களையும் எடுக்கிற.
Pantopragmaticn. எல்லாவற்றிலும் தலையிடுபவர், (பெ.) ஒவ்வொன்றிலும் தலையிடுகிற.
Pantoscopica. நெடுந்தூரத்துக்கு எட்டும் பார்வையுடைய.
ADVERTISEMENTS
Paoramica. பரந்த காட்சியுடைய, சுற்றுவண்ணக்காட்சி வாய்ந்த.
Papacyn. போப்பாண்டவர் பதவி, போப்பாண்டவர் பதவிக்காலம், போப்பாதிக்கம், போப்பாண்டவர் ஆட்சிமுறை.
Paper-backn. தாள் அட்டையிட்ட நுல்.
ADVERTISEMENTS
Paper-chasen. தாள் துண்டு ஒட்டப்போட்டி ஆட்டம், தாள்துண்டுகளைக் கிழித்துப் போட்டுக்கொண்டே ஓடுபவரைப் பின்பற்றி, அத்துண்டுகளைக் கைக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்து பிடிக்கும் நாட்டுப்புற விளையாட்டு.
ADVERTISEMENTS