தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Parchment | n. வரைதோல், எழுதுவதற்காகப் பாடம் செய்யப்பட்ட ஆட்டுத்தோல், படம எழுதுவதற்குரிய தோல், தோலில் எழுதப்பட்ட கையெழுத்தேடு, வரைதோல் போன்ற தொலி உமி. | |
Parchouli,patchouly | பச்சிலை, மணப்பொருள் தருஞ்செடிவகை, மணப்பொருள் வகை. | |
Paregoric | n. சூட அபினித்தைலம், சூடன்-சோம்பு-சாம்பிராணி மணங்களுட்டப்பட்டு அபினி கரைந்த சாராயத்தாலான நோவாற்று மருந்து, (பெ.) நோவாற்றுகிற, வேதனைதணிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Parenchyma | n. (உள்.) சுரப்பிக்கருப்பொருள், உறுப்புக்கருப்பொருள், (தாவ.) இலை-பருப்பு-பழச்சதை போன்ற மென்பகுதிகளின் உயிர்மங்களில் அருகரகாகக் காணப்படும் சமசதுர மென்பதக் கூறு. | |
Parenchymal, parenchymatous | a. மென்பதக் கூறான. | |
Parenthetic | a. தனிநிலை மொழியான, இடைமுறிப்புறுப்பான, இடைப்பிறவரலுக்குரிய, இடையில் வைப்பதற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Parishyllabic | a. (இலக்.) கிரேக்க லத்தீன் மொழிகளில் பெயர்ச் சொற்களில் எழுவாயும் பிற ஒருமை வேற்றுமை வடிவங்களும் ஒருங்கே ஒரே எண்ணிக்கை அளவான அசைகளைக்கொண்ட. | |
Parlance | n. பேச்சுப்பாங்கு, பரிபாஷை. | |
Parliament-cake | n. ரொட்டியப்பம். | |
ADVERTISEMENTS
| ||
Parmesan, Parmesan cheese | n. பார்மா என்னுமிடத்திற் செய்யப்படும் பாலடைக்கட்டி வகை. |