தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Paschala. இயேசுநாதர் உயிர்த்தெழுந்த திருநாள் பற்றிய, யூதர்களின் விடுதலைத் திருவிழா சார்ந்த.
Pashalicn. பாஷாவின் ஆட்சி வரம்பு.
Pasticcion. கதம்பம், கூட்டுக்கலவை, இசைக்கலம்பகம், வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுத்து ஆக்கப்பட்ட இசைப்பாடல், பல்வேறு படங்களைப் பார்த்து எழுதப்பட்ட படம்.
ADVERTISEMENTS
Pastichen. கதம்பம், வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுத்து ஆக்கப்பட்ட இசைப்பாடல், வேறு பல படங்களைப் பார்த்து எழுதப்பட்ட படம், தெரிந்த ஒரு நுலாசிரியரின் நடையில் அமைந்துள்ள இலக்கிய நுற்கோப்பு தெரிந்த ஒரு கலைஞரின் பாணியலமைந்துள்ள கலை வேலைப்பாடு.
Pastry-cookn. மாப்பண்டஞ் செய்பவர்.
Pasty-faceda. வௌதறிய நிறம் அல்லது தோற்றமுடைய.
ADVERTISEMENTS
Pat-a-caken. குழந்தைப் பாடல் தொடக்க வாசகம், குழந்தை விளையாட்டு வகை.
Patchn. ஒட்டு, வட்டப்பட்டை, அகலப்பொட்டு, ஒட்டுத்தையல் துண்டு, காயத்தின் மீவள்ள மாவடைக்கட்டு, கண்தடைக்கட்டு, சுட்டி, பரப்பின் மீதுள்ள இடை வேறுபாட்டுப்பட்டை, பாத்தி, நிலத்துண்டம், பத்தை, துண்டு நிலத்தின் இலை தழை மர வளர்ச்சித் தொகுதி, எச்சமிச்சம், இடையிடைப்பகுதி, இடைவெட்டு, 1ஹ்,1க்ஷ்ஆம் நுற்றாண்டுகளில் மேனி வண்ணமெடுத்துக்காட்ட அணியப்பட்ட கரும் பட்டுத்துண்டு அல்லது மாவடைப்பொட்டு, (வினை.) ஒட்டுத் தையலிடு, ஒட்டுப்போடு, ஒட்டுத்துண்டால் சரிசெய், ஒட்டுத்துண்டு வகையில் ஒட்டுப்போட உதவு, ஒட்டிட்டுச் சரிசெய், துண்டுத்துணுக்கள் கொண்டு ஒப்பேற்று, சந்துசெய், அமைத்திணக்குவி, சீர்செய், அவசர அவசரமாக ஒட்டிட்டுச் சரிசெய், ஒட்டுக்களிணைத்து உருவாக்கு, துண்டுகளை ஒட்டி இணை, பொட்டுப்பொட்டாகத் தோற்று, பட்டைபட்டையாகத் தென்படு.
Patch-pocketn. சட்டைவெட்டுப் பை, துண்டொட்டுப் பை.
ADVERTISEMENTS
Patch-workn. ஒட்டுவேலை, பன்னிற ஒட்டிணைவு, பல்வகை ஒட்டிணைவு.
ADVERTISEMENTS