தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Peacen. அமைதி, போரற்ற நிலை, சமாதான நிலை, உள் நாட்டமைதி, குழப்பமற்ற நிலை, சட்ட ஒழுங்கமைதி, மன அமைதி, உலைவிலா நிலை, கலக்கமின்மை, நுட்பமைதி, மோனம், சந்தடியின்மை.
Peaceablea. அமைதி நாடுகிற, அயுடனிருக்கிற, கலவரமற்ற, சச்சரவு நாடாத.
Peacefula. அமைதி வாய்ந்த, அமைதிநிலைக்குரிய.
ADVERTISEMENTS
Peacemakern. சந்து செய்விப்போர்.
Peach n. பழவகை, கனிமரவகை.
Peach v. உடன் கூட்டாளியைக் காட்டிக்கொடு, கூட்டாளிக்கெதிராகச் சான்றுபப்ர்.
ADVERTISEMENTS
Peach-blown. மென்னீலச் செந்நிறம், நீலச் செந்நிற மெருகுவண்ணம்.
Peachcoloureda. வௌதறிய சிவப்புநிறமுடைய.
Pea-chickn. மயிற்பிள்ளை, இள மயில்.
ADVERTISEMENTS
Peacockn. மயில், மயிற் சேவல், (வினை.) தன்னழகு பகட்டிக்காட்டு, பகட்டு, வீறாப்புடன் நடைபழகித் தரி, வீறாப்புக் காட்டு.
ADVERTISEMENTS