தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pectose | n. காய்ச்சத்து. | |
Pectre | n. பேயுரு, ஆவித் தோற்றம், சாவின் முன்னிழல், அறிவுத்தடம், போரின் கோரக்காட்சி, பித்தர் வெறித் தோற்றம், எலும்பு, எலும்புந் தோலுமாக வற்றியுணங்கிய உருவம், அஞ்சுவரு தோற்றம், துணுக்குறும் அருவருப்புக் காட்சி. | |
Peculate | v. பணங் கையாடு, கையாடல் செய். | |
ADVERTISEMENTS
| ||
Peculiar | n. தனியில்புக்கூறு, சிறப்பியல்பு, சிறப்புத்தனியுரிமை, வட்டார மேலாட்சியிலிருந்து விலக்குரிமைபெற்ற திருச்சபை, தனிச்சிறப்புமையுடைய திருக்ககோயில், (பெ.) சிறப்புரிமையான, தனியியல்பான, தனிப்பட்ட தன்மையுடைய, பொது நீங்கிய, தனி ஒருவர்க்கு மட்டுமேயுரிய, தனி ஒன்றனுக்கேயுரிய, தனிப்படக் குறிப்பிடத்தக்க, தனித் தன்மைப்பட்ட, வழக்கமற்ற, கண்டு கேட்டறியாத, புதிர் வாய்ந்த. | |
Peculiarity | n. தனித்தன்மை, சிறப்பியல்பு, தனிப்பட்ட பண்புக்கூறு, சிறப்புப் பண்புக்கூறு, வழக்கம், மீறிய பண்பு. | |
Peculiarly | adv. தனி நிலையில், தனி முறையில், எதிர்பாராவகையில், வழக்கம் மீறிய நிலையில், தனிப்பட்ட தன்மையில். | |
ADVERTISEMENTS
| ||
Pecuniary | a. பண வகையான, பொருள் வகை சார்ந்த, அபராதத் தண்டனையான. | |
Pedagogics | n. ஆசிரியரியல். | |
Pedantic | a. கல்விச் செருக்குடைய, விதிகண்டிப்பான, எங்கும் பள்ளியாசிரியராகவே நடந்து கொள்கிற, புலமைப்பாணி விடாத. | |
ADVERTISEMENTS
| ||
Pedantocracy | n. ஆசிரியபுரட்சி. |