தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Peacock-bluen. மயில்நீலம், மயிற்கழுத்துப் போன்ற திண்ணீலம்.
Peacock-butterflyn. வண்ணத்துப்பூச்சி வகை.
Peacock-fishn. பச்சை-நீலம்-சிவப்பு-வெண்மை நிறங்களைக் கொண்ட மீன் வகை.
ADVERTISEMENTS
Pea-jacketn. கப்பலோட்டியின் குறுமேற்சட்டை.
Pease-codn. பயற்று நெற்று.
Pecann. திண்கட்டையுடைய அமெரிக்க வாதுமையின மஜ்ம்.
ADVERTISEMENTS
Peccablea. பாவஞ் செய்யக்கூடிய, பிழை செய்யும் இயல்புடைய.
Peccadillon. சிறு மாசு.
Peccanta. பாவஞ் செய்கிற, (மரு.) கோளாறுதடைய, நோய் தூண்டுகிற.
ADVERTISEMENTS
Peccaryn. பன்றியின அமெரிக்க விலங்கு.
ADVERTISEMENTS