தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PeccavIn. பழியேற்றிரங்கல்.
Peche Melban. பழவகை உறைபாலடைக் கலவை.
Peck n. முகத்தலளவைக் கூறு, 2 காலன், 2 காலன் அளவுள்ள கொள்கலம், பேரளவு.
ADVERTISEMENTS
Peck n. கொட்டு, அலகின் குத்து, கொத்து வடு, அவசரமுத்தம், (வினை.) அலகினாற் கொத்து, கொத்தியெடு, கொத்தித் துளையிடு.
Peckern. கொத்துபவர், கொத்துவது, கொத்தும் பறவை, மரங்கொத்தி, மண்கொத்தி.
Peckisha. பசிமிக்க.
ADVERTISEMENTS
Pecksniffn. போலி அருளாளர்.
Pectenn. (வில.) சீப்புப்போன்ற அமைப்புடைய உறுப்பு.
Pectinn. பழப்பசைச் சத்து.
ADVERTISEMENTS
Pectoraln. மார்பணிக் கவசம், யூத உயர்குருவின் மார்பணிப்பட்டிகை,(பெ.) நெஞ்சுக்குரிய, மார்பு சார்ந்த, மார்பு நோய்க்குக் குவ்ம் அளிக்கிற, மார்பில் அணியப்படுகிற.
ADVERTISEMENTS