தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pedicle | n. சிறு காம்பு. | |
Pedicular | a. பேன் போன்ற, பேன் சார்ந்த. | |
Pediculate | a. காம்புடைய, துடுப்பு வகையில் மணிக்கட்டுப் போன்ற திருப்பும் அமைவுடைய மீன்வகை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Pedicure | n. கால்விரல் உகிர்க்காழ்ப்பு மருத்துவம், கால்விரல் உகிர்க் காழ்ப்பு மருத்துவர்,(வினை.) காழ்ப்பகற்றிக் கால் விரல் உதிர் மருத்துவஞ்செய். | |
Peduncle | n. (தாவ.) பூங்கொத்தில் தலைப் பூக்காம்பு, தனிநுனிப் பூக்காம்பு, (வில.) காம்பு போன்ற உடற் பகுதிஅமைவு. | |
Peduncular, peduculate, pedunculated | a. தனிக்காம்பு சார்ந்த, தலைக்காம்புக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Pelagic | a. மாகடலுக்குரிய, கடற்பரப்பிற்குரிய, கடற்பரப்பில் வாழ்கிற, கடற்பரப்பில் நிகழுகிற, கடலின் நடுஆழத்துக்குரிய, கடல் நடு ஆழத்தில் வாழ்கிற, கடலின் ஆழத்தில்நிகழ்கிற, ஆழ்கடல் சூழலிற் படியவிடப்பட்ட. | |
Pelasgic | a. கிரீஸ் நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பண்டைய மக்களினஞ் சார்ந்த. | |
Pelican | n. குஞ்சுகளுக்குத் தன் குருதியையே ஊட்டி வளர்ப்பதாக முற்காலங்களில் கருதப்பட்ட உணவுச் சேமிப்புப்பையுடைய நீர்க்கோழி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Pellicle | n. தோல், சவ்வு, மென்படலம். |