தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pellucid | a. தௌளத் தௌதந்த, ஔத எளிதில் ஊடுருவிச் செல்கிற, மாசுமறவற்ற, உச்சரிப்பில் தௌதவான, அறிவுத்தௌதவுடைய, தலைகுப்புற. | |
Pemmican | n. கொழுச் செறிவப்பம், இளகிய கொழுப்புடன் உலர் இறைச்சித்தூள் சேர்த்த அப்பம், மாட்டுக்கறிக் கொழுச்செறிவப்பம், இலக்கியச் செறிவு. | |
Penance | n. நோன்பு, தவம், கழுவாய், கழுவாய்க்காகத் தன்னை ஒறுத்தல், (வினை.) கழுவாய் விதி, பிராச்சித்தங் கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Pence | n.pl. ஆங்கில நாட்டுச் செப்புக்காசுகள். | |
Penchant | n. விருப்பம், மனச்சார்பு. | |
Pencil | n. வரைகோல், கரிக்கோல், வண்ண ஓவியத்தூரிகை, தீட்டுப்பாணி, வண்ண ஓவியப்பாணி, (இய.) குவிகதிர்க்கூம்பு, (வடி.) வரைக்கூம்பு, ஒருமுனையில் கூடும் பல நேர்க்கோடுகள், (வினை.) வரைகோலாற் குறி, கரிக்கோலால் தீட்டு, பந்தயப் புத்தகத்தில் குதிரையின் பெயரைப் பதிவுசெய், வண்ணத்தைக் கொண்டு ஒரே மையமுள்ள மெல்லிய பல கோடுகள் வரை. | |
ADVERTISEMENTS
| ||
Pencil-case | n. வரைகோல் உறை. | |
Penicillate | a. (இய.,தாவ.) சிறு கொத்துக்களையுடைய, சிறு திரள்களை உருவாக்குகிற, தூரிகையாற் சிறு கீறுகள் இடப்பட்ட. | |
Penicillin | n. பெனிசிலின், பூஞ்சக்காளானில் முதலிற் கண்டு பிடிக்கப்பட்டுச் சில நோய்நுண்மங்களின் வளர்ச்சியைத் தடைசெய்யப் பயன்படும் மருந்து. | |
ADVERTISEMENTS
| ||
Penstock | n. மதகு, மடை. |