தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pepperbox, pepper-cster. Pepper-castor | n. மிளகுப்பொடி தூவுதற்கேற்ற மூடி அமைப்புடன் கூடிய சிறு வட்டப்பெட்டி. | |
Peptic | a. செமிக்கச் செய்கிற, செமிப்பதற்கு உதிவியான. | |
Per caput, per capita | adv. தலைக்கு, ஒவ்வொருவருக்கு,. | |
ADVERTISEMENTS
| ||
Per contra | n. கணக்கேட்டில் எதிர்ப்புறம், (வினையடை.) கணக்கேட்டில் எதிர்புறத்தில், மறுபக்கமாக. | |
Per procurationem | adv. பகரநிலையாக, கையொப்பமிடு பவர் செயல்விளைவாக. | |
Percale | n. நெருக்கமாக நெய்யப்பட்ட பருத்தித் துகில் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Perceive | v. மனத்தால் உணர், கூர்ந்து கவனி, உணர், புலனால் உணர், காண். | |
Percentage | n. நுற்று விழுக்காடு, சதவீதம். | |
Percept | n. பலனுணர்வுப்பொருள், புலனியல்காட்சி, உளவியல் காட்சி, செயல்துறை அல்லாத அனுபவம். | |
ADVERTISEMENTS
| ||
Perceptible | a. புலன்களால் உணரத்தக்க, அறியக்கூடிய, காணத்தக்க. |