தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pentachord | n. முல்லையாழ், ஐந்து நரம்புகளுள்ள இசைக்கருவி, முல்லைப்பண், ஐந்து சுரங்கள் கொண்ட இசைத்தொடர். | |
Pentacle | n. செப்படி வித்தையில் அடையாளக் குறியாகப்பயன்படுத்தப்படும் உருவம். | |
Pentadectyl | n. கைகால்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களுள்ளவர், கால் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களுள்ள விலங்கு, (பெ.) ஒவ்வொரு காலில் அல்லது கையில் ஐந்து விரல்கள் கொண்ட, கால் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களையுடைய விலங்குகளைப் பற்றிய. | |
ADVERTISEMENTS
| ||
Pentastich | n. செய்யுளின் ஐந்தடித்தொகுதி. | |
Pentateuch | n. விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மோசே என்பாருக்கு உரியதாகக் கருதப்பட்ட முதல் ஐந்து ஏடுகள். | |
Pentatomic | a. (வேதி.) அணுத்துகளில் ஐந்து அணுக்கள் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Pentatonic | a. ஐந்து இசைக்குரல்கள் கொண்ட. | |
Pentecost | n. யூதர்களின் அறுவடை விழா, யூத திருக்கோயிலின் திருக்கட்டளை நாள் விழா, ஈஸ்டர் விழாநாளுக்குப்பின் அடுத்த ஏழாவது ஞாயிற்றுக்கிழமை. | |
Penthouse,pentice | சாய்விறக்கி மோடு, முக்கியன்ன கட்டிடச் சுவரோடு இணைந்துள்ள சரிவுக்கூரை, மேற்கட்டி, அணியொப்பனைப் பந்தல். | |
ADVERTISEMENTS
| ||
Peppeer-corn | n. காய்ந்த மிளகு, பெருமதிப்பில்லாப் பொருள். |