தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pediclen. சிறு காம்பு.
Pediculara. பேன் போன்ற, பேன் சார்ந்த.
Pediculatea. காம்புடைய, துடுப்பு வகையில் மணிக்கட்டுப் போன்ற திருப்பும் அமைவுடைய மீன்வகை சார்ந்த.
ADVERTISEMENTS
Pedicuren. கால்விரல் உகிர்க்காழ்ப்பு மருத்துவம், கால்விரல் உகிர்க் காழ்ப்பு மருத்துவர்,(வினை.) காழ்ப்பகற்றிக் கால் விரல் உதிர் மருத்துவஞ்செய்.
Pedunclen. (தாவ.) பூங்கொத்தில் தலைப் பூக்காம்பு, தனிநுனிப் பூக்காம்பு, (வில.) காம்பு போன்ற உடற் பகுதிஅமைவு.
Peduncular, peduculate, pedunculateda. தனிக்காம்பு சார்ந்த, தலைக்காம்புக்குரிய.
ADVERTISEMENTS
Pelagica. மாகடலுக்குரிய, கடற்பரப்பிற்குரிய, கடற்பரப்பில் வாழ்கிற, கடற்பரப்பில் நிகழுகிற, கடலின் நடுஆழத்துக்குரிய, கடல் நடு ஆழத்தில் வாழ்கிற, கடலின் ஆழத்தில்நிகழ்கிற, ஆழ்கடல் சூழலிற் படியவிடப்பட்ட.
Pelasgica. கிரீஸ் நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பண்டைய மக்களினஞ் சார்ந்த.
Pelicann. குஞ்சுகளுக்குத் தன் குருதியையே ஊட்டி வளர்ப்பதாக முற்காலங்களில் கருதப்பட்ட உணவுச் சேமிப்புப்பையுடைய நீர்க்கோழி வகை.
ADVERTISEMENTS
Pelliclen. தோல், சவ்வு, மென்படலம்.
ADVERTISEMENTS