தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pericardium | n. குலையுறை, நெஞ்சுப்பையை மூடிக்கொண்டிருக்கும் சவ்வு. | |
Pericarp | n. விதையுறை, நெற்று. | |
Perichondrium | n. கணுநீங்கலாகக் குருத்தெலும்பு முழுவதும் மூடியிருக்கும் சவ்வு. | |
ADVERTISEMENTS
| ||
Periclase | n. வெசுவியஸ் எரிமலையிற் காணப்படும் வௌளிமமும் இரும்புத்துருவுங் கலந்த கனிப்பொருள் வகை. | |
Periclinal | a. (மண்.) மையத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் சரிந்திருக்கிற. | |
Pericope | n. சிறுபகுதி, பத்தி, பொதுவழிபாடுகளில் படிக்கப்படும் விவிலிய ஏட்டுச் சிறுபகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Pericranium | n. மண்டையோட்டை மூடிக்கொண்டுள்ள சவ்வு, (பே-வ) மண்டையோடு, மூளை, அறிவாற்றல். | |
Periodic | a. வான்கோள்களின் சுழற்சியோட்டஞ் சார்ந்த, குறிப்பிட்ட இடைவௌதகளுடன் திரும்பத்திரும்ப நிகழ்கிற, இடையிடை நிகழ்கிற, ஒழுங்கான, கணிப்பு ஒழுங்குவகைகளாகச் செயற்படுகிற, ஒழுங்காய் எழுந்தெழுந்தமிழ்கிற. | |
Periodical | n. பத்திரிகை, பருவ இதழ், (பெ.) வான்கோள்களின் சுழற்சி வட்டஞ் சார்ந்த, குறிப்பிட்ட இடைவௌதகளுடன் திரும்பத் திரும்ப நிகழ்கிற, ஒழுங்கான, கணிப்பு ஒழுங்குவகைகளிற் செயற்படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Periodicity | n. பருவ நிகழ்வு, இடையீட்டொழுங்கு, விரைவதிர்வு. |