தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Peripatetic | n. (பே-வ) சாத்து வணிகர், (பெ.) செயற்காரணமாக அல்லது தொழிற் காரணமாக இங்குமங்கும் அலைந்து திரிகிற, திரிந்து வாணிகஞ் செய்கிற. | |
Peripatetic | n. பண்டைக்கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலைப் பின்பற்றுபவர், (பெ.) அரிஸ்டாட்டிலைச் சார்ந்த, அரிஸ்டாட்டிலைப் பின்பற்றுகிற. | |
Periscope | n. நீர் மூழ்கிக் கப்பலின் முகட்டுமேற்பரப்புக் காட்சிக்கருவி, பாதுகாப்புக் குழியின் புறக்காட்சிக் கருவி, நிழற்படக் கருவியின் மையச்சில்லு. | |
ADVERTISEMENTS
| ||
Periscopic | a. காட்சி நேர்வரை திறம்பியைக் காண உதவுகிற. | |
Perissodactylate | a. (வில.) ஒவ்வொரு காலிலும் ஒற்றைப் படை எண்ணுடைய விரல்கள் கொண்ட. | |
Peristeronic | a. மாடப்புறாக்களுக்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Permanence | n. மன்னுகை, நிலைத்த தன்மை, நிலைபேறு, நீடித்திருக்கும் நிலை. | |
Permanency | n. நிலைபேறு, பொன்றாப் பொருள். | |
Permanganic acid | n. (வேதி.) பரமங்கனிகக் காடி. | |
ADVERTISEMENTS
| ||
Pernicious | a. பொல்லாத, பெருங்கேடு பயக்கவல்ல, அழிவுண்டாக்கக்கூடிய, சாவுக்கேதுவான. |