தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Percutaneous | a. தோலினுடே நிகழ்கிற, தோல் வாயிலாகச் செயலாற்றப்படகிற. | |
Perfect | n. செயல்முடிவு தெரிவிக்கும் வினைவடிவம், (பெ.) முழுநிறைவான, குறைபாடற்ற, வடுவற்ற, குற்றமற்ற, பயிற்சி முதலியவற்றின் வகையில் முற்றுவிக்கப்பட்ட, முழுநிறைவாக்கப்ட்ட, சரிநிறைவான, பிசகாத, சரிநுட்பமான, துல்லியன்ன, கலப்பற்ற, முழுநிலையான, பண்பு முனைப்பான, (தாவ.) | |
Perfect | v. நிறைவுபடுத்து, முற்றுவி, முடி, முழுநிறைவாக்கு, முன்னேற்றுவி. | |
ADVERTISEMENTS
| ||
Perfection | n. முழுநிறைவு, முழுநிறைவாக்கல், முழுவளர்ச்சி, தவறற்ற நிலை, படிநிலையில் மிகுசிறப்பு, முழுநிறைவுடைய பொருள், முழுநிறைவுடைய ஆள், உச்சக்குரல், மிகச்சிறந்த பண்பு. | |
Perfectionist | n. சமயத்திலும் ஒழுக்கத்திலும் நிறைவடைய முடியும் என்ற கொள்கையுடையவர். | |
Perfections | n.pl. தேர்ச்சிக் கூறுகள், தனிச்சிறப்புக் கூறுகள், தகுதிக் கூறுகள். | |
ADVERTISEMENTS
| ||
Perforce | n. இன்றியமையாச் சிறப்பு, (வினையடை) இன்றியமையாமையை முன்னிட்டு, கட்டாயத்தால். | |
Performance | n. செயல் நிறைவேற்றம், செயல்காட்சி, செய்தல், செய்துமுடித்த்ல், செயற்கரிய செயல், நாடகம் அல்லது பொதுக்காட்சி நிகழ்ச்சி. | |
Perfunctory | a. கடமைக்காகச் செய்யப்படுகிற, மேலோட்டமான, அக்கறைமட்டுமேயுடைய, ஆழ்கவனமற்ற, மனந்தோயாத, மெய்ப்புக்கான. | |
ADVERTISEMENTS
| ||
Pericarditis | n. குலையுறை அழற்சி, நெஞ்சுப்பையை மூடிக்கொண்டிருக்கும் சவ்வு. |