தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pestilence | n. சாவு விளைக்கிற கொள்ளைநோய், மாமாரி, ஈதி. | |
Pet-cock | n. நீராவி முதலியவற்றை வௌதவிடுவதற்கான சிறு அடைப்புக் குமிழ். | |
Peter-penny, Peters-penny, Peters-pence | n. (வர.) போப்பாண்டவருக்கு விரும்பித் தரப்படும் பென்னி அளவு ஆண்டு வரித்தொகை. | |
ADVERTISEMENTS
| ||
Petitio principii | n. நச்சுச் சுழல்வாதம், வாதக் குழப்பம், மெய்ப்பிக்க வேண்டியதையே ஆதாரமாகக் கொண்டுவிடுதல். | |
Petits-chevaux | n. சூதாட்ட விளையாட்டு வகை. | |
Petrifaction | n. கல்லாகுதல், கல்லாக மாறிய பொருள், கல்லாக மாறிய பொருளின் திரள், கல்வடிவாகக் கிடைத்த புதைபடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Petrolic | a. கல்லெண்ணெய் சார்ந்த, பாறை எண்ணெய்க்கு உரிய. | |
Petticoat | n. மகளிர் உட்பாவாடை, உள்ளங்கி, பெண், மங்கை. | |
Petticoats | n.pl. மகளிர் இல்லாண்மை, மகளிர். | |
ADVERTISEMENTS
| ||
Phagocyte | n. நோயணுக்களை ஈர்த்துக்கொண்டு உடலை நோய்களினின்றும் தடுக்கும் ஆற்றலுள்ள நிணநீரணு. |