தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Phonendoscope | n. உள்ளொலி பெருக்கி, மனித உடலிலுள்ள சிறு ஒலிகளையும் தௌதவாகக் கேட்பதற்கு வகை செய்யுங் கருவி. | |
Phonetic | a. குரலொலிக்குரிய, குரலொலிபற்றிய, ஒலிப்புமுறை சார்ந்த, நிலையான மதிப்புடைய குரலொலிச் சின்னமான. | |
Phonetician | n. ஒலியியல் வல்லுநர். | |
ADVERTISEMENTS
| ||
Phoneticist | n. ஒலிமுறை எழுத்தார்வலர். | |
Phonetics | n.pl. ஒலியியல். | |
Phonoscope | n. இசை நரம்புகளைத் தேர்ந்தாய்வு செய்வதற்கான கருவி, ஒலியதிர்வு காட்டி, ஒலியலைகளைக் கண்ணுக்குப் புலப்படும் வடிவிற் காட்டுங் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Phosphatic | a. எரியகியின் இயல்பு வாய்ந்த, எரியகி அல்ங்கியுள்ள. | |
Phosphoresce | v. எரிவழிவில்லாமலேயே சுல்ர்விடு, எரியத்தைப்போல் மிகு குறை எரிவழியுடன் இருளில் ஔதவீசு. | |
Phosphorescence | n. இருளில் ஔத, ஔத மினுக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Phosphorescent | a. சுடர்விடுகிற, ஔதமினுங்குகிற. |