தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Physiocracyn. இயலாட்சி, இயற்கை முறைக்கு ஒத்த அரசு.
Physiocratn. இயலாட்சி ஆதரவாளர், இயற்கை முறைக்கு ஏற்றதான அரசாட்சி வேண்டுமென்பவர்.
Piaculara. கழுவாய் இயல்புடைய, பரிகாரமான.
ADVERTISEMENTS
Pibrochn. ஒத்துவாத்தியத் திரிபுவகை.
Pican. ஓர் அங்குலத்தில் ஆறு வரிகள் அடுக்கக்கூடிய அளவுள்ள அச்சுருப்படிவ வகை.
Picadorn. ஏறெதிரே ஈட்டியேந்திய இவுளி வீரன்.
ADVERTISEMENTS
Picamarn. மரக்கீலிலிருந்து எடுக்கப்படும் கசப்பு எண்ணெய் வகை.
Picaresquea. புனைகதை வகையில் துணிகரப் போக்கிரிகளின் செயல்களைப் பற்றிக் கூறுகிற.
Picaroonn. போக்கிரி, திருடன், கடற்கொள்ளையாள், கொள்ளைக்கப்பல், (வினை.) கொள்ளையாளைச் செயலாற்று.
ADVERTISEMENTS
Piccalillin. காய்கறி ஊறுகாய்.
ADVERTISEMENTS