தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Piccaninny | n. சிறுகுழந்தை, நீகிரோவர் குழந்தை, (பெ.) சின்னஞ்சிறிய, குழந்தை இயலுடைய. | |
Piccolo | n. சிறு புல்லாங்குழல் வகை. | |
Pice | n. பைசா, செப்புக்காசு. | |
ADVERTISEMENTS
| ||
Pichiciago | n. தென் அமெரிக்காவில் சிலி நாட்டைச்சேர்ந்த வளை தோண்டும் இயல்புடைய சிறுவிலங்கு வகை. | |
Pick | n. குந்தாலி, குத்துகோடரி, பற்குச்சி, கூர்நுனிக்கருவி, பொறுக்குதல், தெரிந்தெடுத்தல், தெரிவு, ஆய்வு, ஒன்றன் மிகச்சிறந்த கூறு, (வினை.) குந்தாலியாற் கொத்து, கல்லு, குந்தாலியால் வெட்டித் துளைசெய், பல்குத்து, எலும்பு முதலியவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் தசையை அப்ற்று, பழம்பறி, மலர்கொய், பறவைகள் வகையில் கூலம் முதலியவற்றை அலகினால் கொத்தியெடு, மனிதர்கள் வகையில் சிறிது சிறிதாகத் தின், (பே-வ) சாப்பிடு, பொறுக்கு, தேர்ந்தெடு, ஆய்ந்தெடு, பிய்த்தெறி, பிரித்தெடு. | |
Pick-a-back | adv. சுமைபோலத் தோளிலும் முதுகிலும் ஏற்றிக்கொண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Pickax, pickaxe | குந்தாலி, (வினை.) குந்தாலியால் நிலம் முதலியவற்றைக் கொத்து, குந்தாலியைக் கொண்டு வேலைசெய். | |
Pickelhaube | n. கூர்முனையுடைய தலைக்கவசம். | |
Picker | n. குந்தாலியால் நிலங்கொத்துபவர், பழம் பறிப்பவர், மஷ்ர் கொய்பவர், நிலங் கொத்துவதற்கான அல்லது கல்லுவதற்கான கருவி வகைகள். | |
ADVERTISEMENTS
| ||
Pickerel | n. மீன் வகையின் குஞ்சு. |