தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Picketn. குற்றி, கட்டுத்தறி, வேலிகளுக்கான முளை, (படை.) கழுமரம், தண்டனைக்குரியவர் நிறுத்தி வைக்கப்படுவதற்குரிய கூர்ங்கழி, கழுமர ஏற்றத்தண்டனை (படை.) பகைப்புலக் காவற்படை, எல்லைக்காவற் பிரிவு பாசறைக் காவற் பிரிவு, நகர்க்காவல் பாசறைப்பிரிவு, (வினை.) கூர்முளையடித்துக் காப்பமை, திரை முதலியவற்றை முளையடித்துக் கட்டிவை, காவற்பணியில் வீரர்களை நிறுத்து, மறியல் செய்பவர்களைக் கொண்டு தொழிலாளர்களை சூழ்ந்து, நெருக்கு, மறியல் செய்.
Picketsn.pl. வேலை நிறுத்தம் முதலியவற்றின் போது தனியாகவோ கூட்டாகவோ மறியல் செய்பவர்கள்.
Pickingn. கொத்துதல், கல்லுதல், கொய்தல், பறித்தல், தெரிந்தெடுத்தல், கள்ளத்தனமாய் பூட்டைத் திறத்தல்.
ADVERTISEMENTS
Pickingsn.pl. மேல்வரும்படிகள், பிசிர்வருமானங்கள்.
Picklen. ஊறவைப்பதற்குரிய நீர்மம், ஊறல் உப்புநீர், ஊறற் புளியங்காடி, ஊறற் சிறுதேறல், துப்புரவாக்குவதற்கான காடிக் கரைசல், குறும்புக்குழந்தை, (வினை.) உவர்நீர் முதலியவற்றில் ஊறவைத்துப் பதனமிடு, புளிக்காடியில் ஊறுகாய் போடு, உப்புநீர் முதலியவை ஊட்டிப் பக்குவஞ்செய், (கப்.) ஆளைக் கசையாலடித்த பிறகு அவன் முதகில் உப்பு அல்லது புளிக்காடி தடவித் தேய்.
Picklesn.pl. ஊறுகாய், உப்பு முதலியவற்றில் ஊறினகாய், வெங்காய ஊறல், வௌ஢ளரிக்காய் ஊறல்.
ADVERTISEMENTS
Picklockn. பூட்டுக்களைக் கள்ளத்தனமாகத் திறப்பவர், பூட்டுக்களைக் கள்ளத்தனமாககத் திறப்பதற்கான கருவி.
Pick-me-upn. கிளர்ச்சி பான வகை.
Pickpocketn. முடிச்சு மாறி, கத்திரிக்கள்ளன்.
ADVERTISEMENTS
Picksomea. மிகுக்கண்டிப்பான சுவைத்திறமுடைய.
ADVERTISEMENTS