தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Picul-stickn. தோளில் மாட்டிச் சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான கோல்.
Piddockn. தூண்டிவிரையாகப் பயன்படுத்தப்படும் இரட்டைத் தடுக்கிதழ் நத்தை வகை.
Piecen. துண்டு, கூறு, பகுதி, துண்டு நிலம், அடைப்பிட்ட நிலப்பகுதி, பிரிவுற்ற பகுதி, கண்டம், தனிக்கூறு, முனைமுப்ம், மாதிரிப்பகுதி, பாளம், ஒன்றுபட்ட கூறு, சினைப்பகுதி, அளவுப்பகுதி, அளவுமிடா, மாதிரி, எடுத்துக்காட்டு, சுடுபடைக்கலம், பீரங்கி, பீரங்கிக்குழல், சதுரங்கம் முதலிய ஆட்டங்களில் ஆட்டக்காய், நாணயம், படம், இலக்கியப்படைப்பு, இசைப்பாடல், நாடகம், (வினை.) இணைத்திடு, ஒட்டுப்போடு, முழுமையாக்கு, இழைகளைப்பொருத்து, இணைத்துப்பொருத்தவை, சேர்த்து உருவாக்கு, கூட்டி உருப்படுத்து, சிறுகச்சிறுக ஈட்டு, கதை முதலியவற்றின் வகையில் பகுதிகளைச் சேர்த்து உருவாக்கு, ஒருங்கிணை.
ADVERTISEMENTS
Piece de resistancen. சாப்பாட்டில் வலுப்பண்டம்.
Piece-goodsn.pl. திட்டமான நீளத்துடன் நெய்யப்படுந் துணி, ஜவுளி.
Piecemealn. சின்னஞ் சிறுதுண்டு, கொஞ்சங்கொஞ்சமான அளவு, (பெ.) சிறிது சிறிதாகச் செய்யப்படுகிற, துண்டு துண்டான, (வினையடை.) துண்டு துண்டாக, சிறிது சிறிதாக.
ADVERTISEMENTS
Piecern. இழை நெருடி, நுற்புத் தொழிற்சாலயில் அறுந்துபோன இழைகளைப் பொருத்துவதற்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவன் அல்லது சிறுமி.
Piecrustn. சினையப்பத் தோடு, மோதக வகையின் வெந்த மாத்தோடு.
Piercev. குத்தி ஊடுருவு, துளைத்து உட்செல், குளிர்-நோவு-துன்பம் வகையில் உட்புகுந்து வருத்து, கூர்ந்துருவ நோக்கு, ஊசி முதலியவற்றினாற் குத்து, மிடா முதலியவற்றில் துளைஉண்டுபண்ணு, வல்லந்தமாக நுழை.
ADVERTISEMENTS
Pigstickern. ஈட்டிகளைக்கொண்டு பன்றி வேட்டையாடுபவர், பன்றி வேட்டைக்காகப் பயிற்சியளிக்கப்பட்ட குதிரை, இறைச்சிக்காகப் பன்றி வெட்டுபவர், நீண்ட அலகுடைய சட்டைப்பைக் கத்தி.
ADVERTISEMENTS