தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pinprick | n. நச்சரிப்பு, சிறுதொல்லை. | |
Pin-tuck | n. ஊசிக்கொசுவம், உடையில் மிகக்குறுகிய ஒப்பனைமடிப்பு. | |
Pipe-clay | n. புகை குடிகுக்ஷ்ய் செய்யப்பயன்படும் வெண்களிமண், ஆடை நேர்த்தியில் மிகுகவனம். | |
ADVERTISEMENTS
| ||
Piquancy | n. ஊக்கார்வம். | |
Piracy | n. கடற்கொள்ளை, கொள்ளைக்குற்றம், உரிமைமீறிய வௌதயீட்டுச் செயல். | |
Piratic, piratical | கடற் கொள்ளைக்காரருக்குரிய, கடற்கொள்ளை சார்ந்த, கொள்ளையடிக்குந் தன்மையான, உரிமைப்பறிப்புச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Pirmacy | n. திருக்கோயில் தலைமைக்குருவின் அலுவலகம், முதன்மை, தலைமைச்சிறப்பு. | |
Piscary | n. மீன் பிடிக்கும் உரிமை, அயலார் நீர்ப்பரப்பில் உடையவருடைய பிறருடனே சென்று மீன்பிடிக்கும் உரிமை. | |
Piscatorial | a. மீன் பிடித்தல் தோய்ந்து பழகிய. | |
ADVERTISEMENTS
| ||
Piscatory | a. மீனவரைச் சார்ந்த, மீன்பிடிப்பதற்கு உரிய. |