தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pitch-wheeln. மற்றொரு சக்கரமியக்கும் பற்சக்கரம்.
Pitchya. நிலக்கீலால் ஆகிய, நிலக்கீலுக்கு உரிய, நிலக்கீலின் தன்மையுடைய, நிலக்கீல் போன்ற, நிலக்கீல் போன்ற கருமை நிறமுடைய.
Pithecanthropen. குரங்குமனிதன், மனித இனத்துக்கும் குரங்கினத்துக்கும் இடையே உயிரின வளர்ச்சி இணைப்பாயிருந்ததாகக் கருதப்படும் உயிரினம்.
ADVERTISEMENTS
Pithecoida. வாலில்லாக் குரங்குபோன்ற, குரங்கியல்பு வாய்ந்த.
Pittancen. சிறுகட்டளை, இரக்கப்படி, சிறுதொகை, சிறியஅளவு.
Pizzicaton. (இசை.) கைவிரலால் நரம்புளர்ந்து பாடப்படும் பண், (பெ.) கைவிரலால் நரம்புளரப்படுகிற, (வினையடை.) கைவிரலால் நரம்புளர்ந்து.
ADVERTISEMENTS
Placablea. தணிக்கக்கூடிய, தணிந்த, பொறுக்கும் பண்புடைய.
Placard n. சுவரொட்டி, விளம்பர அட்டை.
Placard v. சுவர்மீது விளம்பரம் ஒட்டு, சுவரொட்டி மூலம் விளம்பரஞ் செய்.
ADVERTISEMENTS
Placatev. இணக்குவி, சாந்தப்படுத்து.
ADVERTISEMENTS