தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pitchblende | n. கதிர்மத்துக்குரிய முக்கியக் கனிப்பொருள் வகை. | |
Pitch-cap | n. தண்டனைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட நிலக்கீல் உள்வரியிட்ட தொப்பி. | |
Pitched | a. நெருங்கிக்கலந்த, அடர்ந்து கைகலப்புற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Pitcher | n. பரணி, பெரியசாடி, (தாவ.) சாடிவடிவான இலைதிரியுறுப்பு. | |
Pitcher | n. எறிபவர்,பந்தாட்டவகைகளில் முதற்பந்தெறியாளர், நிலையான இடத்தில் கடையமைக்கும் தெருவணிகர், தெருப்பாவுகல், நடுவதற்கான சிறுகிளை. | |
Pitch-farthing | n. நற்பேறுநாணய எறியாட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Pitchfork | n. கவர்க்கோல், வைக்கோல்வாரி, (இசை.) கவர்முள் இசைக்கருவி, (வினை.) கவர்க்கோலால் எடுத்துத்தள்ளு, கவர்க்கோலால் எடுத்தெறி, பணி-பதவி முதலியவற்றில் தள்ளித்திணி. | |
Pitch-pine | n. அரக்குப்போன்ற பிசின்தரும் தேவதாருவகை. | |
Pitch-pipe | n. ஒத்தூது குழல், சுருதிக்குழல். | |
ADVERTISEMENTS
| ||
Pitchstone | n. நிலக்கீல் போலத் தோற்றமளிக்கும் எரிமலைப்பாறை. |