தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pigstickingn. ஈட்டிகள் கொண்டு காட்டுப்பன்றி வேட்டையாடல், இறைச்சிக்காகப் பன்றியைக் கொல்லுதல்.
Pilchn. மென் கம்பளித் துணி.
Pilchardn. சிறு கடல்மீன் வகை.
ADVERTISEMENTS
Pilcornn. உமி தானியமணியோடு, ஒட்டிக்கொண்டிராத கூலவகை.
Pilgarlicn. வழுக்கைத் தலை, வழுக்கைத் தலையர், பேதை.
Pillow-casen. தலையணை உறை
ADVERTISEMENTS
Pilot-clothn. மேலங்கிகளுக்கான கனத்த முரட்டுத்துணி வகை.
Pilot-jacketn. முரட்டுக் கம்பளித்துணியினாலான மாலுமியின் குறுகிய மேற்சட்டை.
Pincenezn. வில்படுப்புமூக்குக் கண்ணாடி.
ADVERTISEMENTS
Pincersn.pl. குறடு, இடுக்கிப்பொறி, (படை.) இருகவர்ப்படை நடவடிக்கை.
ADVERTISEMENTS