தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pisces | n.pl. மீன்கள், மீனராசி, மீன வான்மீன் வட்டக்குழு. | |
Pisciculture | n. செயற்கை மீன்வளர்ப்பு. | |
Piscifauna | n. மீன் தொகுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Piscina | n. மீன்தொட்டி, பண்டை ரோமாபுரியினரின் குளிப்புத்தொட்டி, திருக்கோயிலில் நீர் வௌதயேற்றத்தக்க துனையமைந்த திருக்கலங் கழுவுதொட்டி. | |
Piscine | n. நீராடுதற்குரிய குளம். | |
Piscine | a. மீனிற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Pistachio | n. இனபறூங் கொட்டை, இன்பசுங் கொட்டை மரம், பசுங்கொட்டை நிறம். | |
Pitch | n. நிலக்கீல், சூட்டில் களியாயிளகும் கரும்பசைக் கட்டிப்பொருள், (வினை) நிலக்கீல் கொண்டு பொதி, நிலக்கீல் பூச்சிடு, நிலக்கீல் தடவு. | |
Pitch | n. தூக்கி எறிவு, கப்பல் முதலியவற்றின் உந்தல், மரப்பந்தின் முதல் வீச்செறி, சேணெறிவு, குழிப்பந்தாட்டத்தில் இலக்கிற்கு மிக அருகே விழுன்று பந்து எறியும் உச்சவீச்சு, சந்ததையின் சரக்குச்செறிவு, நிலையாய்க் காத்திருக்குமிடம், வேட்டைப்பருந்து, இரைமீது பாயுமுன் | |
ADVERTISEMENTS
| ||
Pitch-and-toss | n. நற்பேறு எறிகணைவீச்சு. |