தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pick-upn. தற்செயலாக அறிமுகமானவர், எதிரெதிர்கட்சி ஆட்டத்தலைவர்கள் தங்கள் கட்சி ஆட்டக்காரர்களை மாறி மாறித் தேர்ந்தெடுத்து ஆடும் விளையாட்டு, மரப்பந்தாட்டவகையில் பந்தினைக் கையாற் பற்றியெடுத்தல், பதிவிசைப் பெட்டியின் இசைத்தட்டுப் பாடல்களை மின் ஆற்றலால் வானொலி ஒலிபெருக்கியின் மூலங் கேட்கும்படி செய்வதற்கான அமைவு.
Pickwickn. விலைமலிவான சுருட்டுவகை.
Pickwickiana. சொற்கள் வகையில் தனிப்பொருளில் வழங்குகிற, மறைபொருளில் வழங்கப்பெறுகிற, தனித்தறை ஊக முறையில் வழங்கப்படுகிற.
ADVERTISEMENTS
Picnicn. கூட்டாஞ்சோறு, மனைப்புற விருந்துக்குழு, (பே-வ) இனிய ஏற்பாடு, எளிய செய்தி, (வினை) மனைப்புற விருந்திற் கலந்துகொள்.
Picotn. ஆடையின் ஒப்பனைக்கரை முதலியவற்றிலுள்ள முறுக்கிய நுலிழைக்கண்ணி.
Picotee n. பூப்பயிர்ப்பாளர்கள் வளர்க்கும் இரட்டடுக்கு இதழ் மலர்ச்செடிவகை.
ADVERTISEMENTS
Picquetn. காவற்படை, சேனைக்காவல்.
Picric acidn. (வேதி.) சாயம் போடுவதிலும் அறுவைமருத்துவத்திலும் வெடிமருந்துகளிலும் பயன்படுத்தப்படும் மிகுகசப்பு மஞ்சள் நிறப் பொருள்.
Pictn. வடக்குப் பிரிட்டனிலிருந்து தொல்குடி மக்களினத்தவர்.
ADVERTISEMENTS
Pictographn. ஓவிய எழுத்து, சித்திரக் குறுக்கெழுத்து.
ADVERTISEMENTS