தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Philharmonicn. இசையார்வமிக்கவர், (பெ.) இசைவிருப்புமிக்க.
Philippicsn.pl. மாசிடோ னைச் சேர்ந்த பிலிப்பிற்கு எதிராக டெமாஸ்தனிஸ் என்ற பண்டைக் கிரேக்க சொற்பொழிவாளர் செய்த சொற்பொழிவுகள், அந்தோணிக்கு மாறாகச் சிசரோ செய்த ஆவேசச் சொற்பொழிவுப்ள், கடுமையான வசைமாரி, திட்டு.
Philobiblica. புத்தக விருப்புடைய, நுலார்வமுடைய.
ADVERTISEMENTS
Philologicala. மொழிநுல் சார்ந்த, கலையிலக்கிய ஆர்வஞ்சார்ந்த.
Philosophic, philosophicala. மெய்யுணர்வு இயல் சார்ந்த, தத்துவ ஞானத்துக்குரிய, மெய்யுணர்வியலிற் பற்றுடைய, தத்துவ அறிவுத்திறம் சான்ற, மெய்யுணர்வார்ந்த, இடரிடை உலையா அறிவமைதியுடைய, தன்னடக்க அமைதி வாய்ந்த.
Philotechnica. தொழிற்கலையார்வமுடைய, கலைநுணுக்க ஆர்வஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Phlegmatica. கபம் உண்டுபண்ணுகிற, கோழை நிரம்பிய, தணுப்பு மிக்க, மடிமையார்ந்த, எளிதிற் செயற்படாத.
Phlogistica. தனிமமாக முன்பு கருதபபட்ட எரிபொருட்களின் எரிப்பாற்றல் சார்ந்த, (மரு.) அழற்சியுடைய.
Phoeniciann. பினீசியாவில் வாழ்பவர், பினீசியாவின் மொழி, (பெ.) பினீசியாவைச் சார்ந்த, பினீசியரின் மொழி சார்ந்த.
ADVERTISEMENTS
Phonemicsn. ஒலியவியல்.
ADVERTISEMENTS