தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Preselective | a. உந்துவிசைச் சக்கரப் பற்கள் வகையில் முன்னரே தேர்ந்தெடுத்து அமைக்கத்தக்க. | |
Presence | n. உளதாந்தன்மை, இருத்தல், அணுக்கம், முன்னிலை, திருமுன், தோற்ற அமைதி, நிலையமைதி, தன்னிலையமைதி, உணர்வமைதி, செயல்தறி அமைதி. | |
Presence-chamber | n. ஓலக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Presidency | n. தலைவர் பதவி, தலைவர் பதவிக்காலம், தலைவர் ஆட்சி வட்டகை, மாகாணம். | |
Press-cutting | n. பத்திரிகைத் துணுக்கு. | |
Pressure-cooker | n. உயர் அழுத்தச் சமையற்கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Pretence | n. பாவனை, பாசாங்கு, போலிநடிப்பு, போலித்தன்மை, மோசடி, போலிப்பகட்டு, போலி உரிமை, பாவிப்பு, நடிப்பாக மேற்கொண்ட நடையுடை தோற்றம், நடிப்பு, உரிமைத் தடம், உரிமைக்கான சிறு சாக்குப் போக்கு, உரிமைக்கோரிக்கை. | |
Pretercanine | a. நாய் இயல்பு கடந்த. | |
Pretonic | a. அழுத்த விசைக்கு முன்னசை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Pre-university course | n. பல்கலைக்கழகப் புகுமுகத் திட்டம். |