தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Prophylactic | n. நோய் தடுப்பு மருந்து, நோய்தடுப்பு முறை, (பெ.) நோய் தடுக்கிற. | |
Pro-proctor | n. பல்கலைக்கழக உதவி ஒழுங்கு காவலர். | |
Pro-rector | n. பல்கலைக்கழகத் துணைமுதல்வர், கல்லுரித் துணைமுதல்வர், கல்விநிலையத் துணைத்தலைமையாசிரியர், சமயவட்டத் துணைத்தலைவர். | |
ADVERTISEMENTS
| ||
Pros and cons | n. pl. சார்பெதிர்வுகள், ஆதரவாகவும் எதிராகவும் உள்ள பண்புக்கூறுகள். | |
Prosaic | a. உரைநடைபோன்ற, புதுமை உணர்ச்சியற்ற, சாதாரணமான, கிளர்ச்சி தராத, எழுச்சியூட்டாத, கவிதைநயமற்ற, அணிநயம் இல்லாத, சாதாரணச் செய்தியியல்புடைய, கவர்ச்சியற்ற. | |
Proscenium | n. நாடக அரங்கு முகப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Proscribe | v. சட்டப் பாதுகாப்பினின்று அகற்று, நாடு கடத்து, துரத்து, வௌதயேற்று, விலக்கிவை, கட்டுச்செய், மறுத்துரை, தடைபோடு. | |
Proscription | n. கொலைத் தீர்ப்பு, தடையிடல். | |
Prosector | n. உள்ளுறுப்பியலாய்வுப் பயிற்சிக்கான பிண அறுவையாளர், மாவியற் பகுப்பாய்வாளர். | |
ADVERTISEMENTS
| ||
Prosecute | v. மேற் கொண்டு நடத்து, தொழில் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளு, கல்விவகையில் மேற்கொண்டுபயில், எதிர்வழக்குத்தொடர், ஆள்வகையில் எதிராக வழக்குத்தொடு, வழக்கு விசாரணை வகையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்து. |