தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prosecutionn. (சட்.) குற்றவழக்குத் தொடர்வு, குற்றச்சாட்டு, வழக்குத் தொடருங் கட்சியினர், தொழில் வகையில் மேற்கொண்டு தொடர்வு, கல்விவகையில் பயிற்சி நீடிப்பு.
Prosecutorn. குற்றச்சாட்டு வழக்குரைஞர், வழக்குத் தொடுப்பவர், தொடர்பவர்.
Prosenchyman. (தாவ.) முனைகள் ஒன்றுள் ஒன்றாக இணைந்துள்ள நீள் உயிர்ம இழைமம்.
ADVERTISEMENTS
Prospect n. காட்சிப்பரப்பு, தொலைக்காட்சி, முகப்புத்தோற்றம், முகப்புத்திசை, ஓவியக்காட்சி, மனக்காட்சி, எதிர்பார்த்தல், எதிர்பார்க்குஞ் செய்தி, வருங்கால வாய்ப்பு, வாய்ப்பு வளம், வெற்றி வாய்ப்புநிலை, வாடிக்கையாளராகத் தக்கவர், வாடிக்கையாளராகக் கூடியவர், ச்நதாதாரராகத
Prospect v. இட வகையில் கனிவள வாய்ப்பு ஆய்வுசெய், வாய்ப்பு வளந்தேடு, நிலவகையில் வளவாய்ப்பு நம்பிக்கையளி, கனிவள ஆய்விலீடுபடு, சுரங்கத்தில் தேர்வுமுறையாக வேலை நடத்து, கனிவள வாய்ப்புறுதியளி.
Prospectivea. வருங்கால வாழ்விற்குரிய, எதிர்கால வாய்ப்புக்களை எதிர்நோக்கிய.
ADVERTISEMENTS
Prospectorn. கனிவளம் நாடுநர்.
Prospectusn. தகவல் தொகுப்பு அறிக்கை, அமைப்பு விளக்கக் குறிப்பு, திட்ட விளக்க அறிவிப்பு.
Protectv. காப்பாற்று, கெடாது தடு, இடரினின்று தடுத்தாளு, பாதுகாப்பு அளி, நாட்டுப் பொருளியல்துறையில் உள்நாட்டுத் தொழில்கட்குக் காப்புச்செய், போட்டியிலிருந்து விலக்கிக் காப்பனி, தாள்முறி-காசுமுறிகளுக்குரிய நிதி ஏற்பாடுசெய், இயந்திரங்களுக்குக் காப்புக் கவசமிடு.
ADVERTISEMENTS
Protect documentஆவணப்பாதுகாப்பு
ADVERTISEMENTS