தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prophylacticn. நோய் தடுப்பு மருந்து, நோய்தடுப்பு முறை, (பெ.) நோய் தடுக்கிற.
Pro-proctorn. பல்கலைக்கழக உதவி ஒழுங்கு காவலர்.
Pro-rectorn. பல்கலைக்கழகத் துணைமுதல்வர், கல்லுரித் துணைமுதல்வர், கல்விநிலையத் துணைத்தலைமையாசிரியர், சமயவட்டத் துணைத்தலைவர்.
ADVERTISEMENTS
Pros and consn. pl. சார்பெதிர்வுகள், ஆதரவாகவும் எதிராகவும் உள்ள பண்புக்கூறுகள்.
Prosaica. உரைநடைபோன்ற, புதுமை உணர்ச்சியற்ற, சாதாரணமான, கிளர்ச்சி தராத, எழுச்சியூட்டாத, கவிதைநயமற்ற, அணிநயம் இல்லாத, சாதாரணச் செய்தியியல்புடைய, கவர்ச்சியற்ற.
Prosceniumn. நாடக அரங்கு முகப்பு.
ADVERTISEMENTS
Proscribev. சட்டப் பாதுகாப்பினின்று அகற்று, நாடு கடத்து, துரத்து, வௌதயேற்று, விலக்கிவை, கட்டுச்செய், மறுத்துரை, தடைபோடு.
Proscriptionn. கொலைத் தீர்ப்பு, தடையிடல்.
Prosectorn. உள்ளுறுப்பியலாய்வுப் பயிற்சிக்கான பிண அறுவையாளர், மாவியற் பகுப்பாய்வாளர்.
ADVERTISEMENTS
Prosecutev. மேற் கொண்டு நடத்து, தொழில் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளு, கல்விவகையில் மேற்கொண்டுபயில், எதிர்வழக்குத்தொடர், ஆள்வகையில் எதிராக வழக்குத்தொடு, வழக்கு விசாரணை வகையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்து.
ADVERTISEMENTS