தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sincere | a. உள்ளார்ந்த, மனமார்ந்த, நேர்மைவாய்ந்த, வாய்மை தவறாத, உண்மையான, நடிப்பற்ற, பாசாங்கமற்ற, நாணயமான. | |
Sincerely | adv. உள்ளார, மனமார்ந்த நிலையில், உண்மையாக, நாணயமாக. | |
Sincerity | n. வாய்மை, நேர்மை, மனமார்ந்த நிலை, கபடின்மை. | |
ADVERTISEMENTS
| ||
Sinciput | n. முன்மண்டை, நெற்றியிலிருந்து உச்சிவரையுள்ள தலைப்பகுதி. | |
Sinecure | n. உம்பளமானியப் பணி, ஆன்மிகப் பணியின்றி ஊதியமும் பெருமையும் தரும் திருக்கோயில் அலுவல், உம்பளப்பணி, (பெ.) உம்பளமாணியப்பணி வாய்ப்புடைய, உம்பளப் பணியளிக்கிற. | |
Sinecured | a. உம்பளப்பணி வாய்ப்பு அளிக்கப்பெற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Sinecurism | n. உம்பள மானியப்பணி நிலை, உம்பளப் பணிப்பேறு. | |
Sinecurist | n. உம்பள மானியப்பனி பெறுவோர். | |
Singing-voice | n. மெய்க்குரல், சாரீரம், பாட்டுடன் இழையுங் குரல், பாட்டென இசைக்குங் குரல். | |
ADVERTISEMENTS
| ||
Single-acting | a. ஒருதிசையியக்கமான, நீராவி இயந்திர வகையில் உந்து தண்டின் ஒருபக்கமட்டுமே நீராவி ஏற்கிற. |