தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sigmatica. கிரேக்க மொழி இலக்கணத்தில் 'எஸ்' என்ற எழுத்திணைந்து உருவான.
Signal-box, signal-cabinn. அடையாள அறிவிப்புக்கூண்டு, இருப்புப்பாதையோரமாக அமைந்த சைகைச் செய்தி அனுப்பும் கருவிக்குடில்.
Significancen. தனிமுறைச் சிறப்பு, உட்பொருள், தனிவிளைவு வளக்கூறு, உட்கருத்து, குறிப்பு நுட்பம்.
ADVERTISEMENTS
Significanta. குறிப்பிடத்தக்க, தனிப்படக் கவனிப்பதற்குரி, புறக்கணித்துவிடத் தகாத, தனிச்சிறப்பு வாய்ந்த, உள்ளார்ந்த சிறப்புடைய, விளைவுவளக் கூறுடைய, உட்கருத்துவளஞ் செறிந்த, குறிப்புவனஞ்சான்ற, உட்பொருளார்ந்த.
Significantlyadv. குறிப்பிடத்தக்க வகையில், தனிக்குறிப்புடன், தனிக்கவனிப்பிற்குரிய முறையில.
Significationn. தனிப்பொருள், பொருள்நுட்பம், உட்குறிப்பு, உட்பொருள், தனிக்குறிப்பீடு.
ADVERTISEMENTS
Significativea. தனிக்குறிப்புடைய, தனிப்பொருட் சுட்டுடைய, குறிப்பு வளஞ்சான்ற, தனிச்சிறப்புடைய.
Silencen. அரவமின்மை, மோனம், சந்தடியின்மை, வாளாமை, வாய்விடா அமைதி, பேசாமை, வாயாடாமை, செய்தி வௌதயிடாமை, மெய்ம்மை வகையில் வாயடக்கம், மறைகாப்பமைதி, (வினை.) ஓசையமர்த்து, வாயடங்கச் செய், பேச்சடங்கு, பேசாதிருக்கச் செய், விவாதத்தில் எதிராளியை அடக்கிவிடு, எதிர்வாதத்திற்கு இடமில்லாமற் செய்துவிடு, எதிரி துப்பாக்கி-பீரங்கி முதலியவற்றின் வகையில் செயல்படாததாக்கு.
Silenceda. வாயடக்கப்பட்ட, செயலற்ற நிலைப்படுத்தப்பட்ட.
ADVERTISEMENTS
Silencern. பேசாதிருக்கச் செய்பவர், ஓசைபடாதிருக்கச் செய்யும் அமைவு.
ADVERTISEMENTS