தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sick a. நோய்ப்பட்ட, பிணியுற்ற, நோய்நொடிப்பட்ட, உடல்நலங்குன்றிய, குமட்டலுணர்ச்சியுடைய, வாந்தி எடுக்கிற, நோய்ப்பட்டோ ருக்குரிய, நோஞ்சலான, இளைத்த, ஒட்டி உணங்கிய, நன்னிலையற்ற, முழுதும் சோர்வுற்ற, மிகுகளைப்புற்ற, உளச்சோர்வுடைய, கிளர்ச்சியற்ற, கிளர்ச்சியற்ற தோற்ற
Sick v. ஏவு, தூண்டு.
Sickbayn. கப்பல் மருத்துவ அறை.
ADVERTISEMENTS
Sick-bedn. நோயாளிப் படுக்கை, நோய்நில, நோய்க்காரணமான ஏலாநிலை.
Sick-benefitn. நோய்ப்படி.
Sick-calln. மருத்துவ உதவி நேரமறிவிக்கும் படைத்துறைக் குழலோசை.
ADVERTISEMENTS
Sickenv. நோயுறு, பிணிவாய்ப்படத் தொடங்கு, நோய் நிலையுறு, நோய்க்குறி காட்டு, நோய் அறிகுறிகள் காணப்பெறு, குமட்டு, வெறுப்புக்கொள், அருவருப்பு அடை, சலிப்புக்கொள், கழிமிகையால் உவர்ப்புறு, களைப்புறச்செய், களைப்புறு, சோர்வுணர், மன உளைவுறு, கேடுறு, வரவர மோசமாகு, சலிப்பூட்டு, உவர்ப்பூட்டு, மேலும் வலிமையிழ, நோஞ்சலாகு, வரவர இளை.
Sick-flagn. தொற்று நோய்க்குறிகாட்டும் மஞ்சட்கொடி, தொற்றுக் கப்பற்கொடி, தொற்றொதுக்குத் தடையிடம் குறித்துக் காட்டுங் கொடி.
Sicklen. அரிவாள், செதுக்குகத்தி, குறுங்கைக் கொடுவாள், சிங்கராசி.
ADVERTISEMENTS
Sick-leaven. நோவு விடுப்பு.
ADVERTISEMENTS