தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sibilance | n. சீறொலி இயல்பு, 'உசு' ஒலிப்பண்பு. | |
Sic | adv. அப்படியே, மேற்கோளாளர் கூறிய அதே நிலையில். | |
Sic volo sic jubeo | n. விலக்க முடியாத ஆணை. | |
ADVERTISEMENTS
| ||
Sicanian | n. சிசிலி தீவின் தொல்பழங்குடியினர், (பெ.) சிசிலி நாட்டுத் தொல்பழங்குடி சார்ந்த. | |
Siccative | n. புலர்த்து பொடி, நெய்வண்ண ஓவியம் எளிதில் உலரக் கலக்கப்படும் பொருள், (பெ.) வண்ண ஓவிய நெய்யினை எளிதில் புலர்த்துந் திறமுடைய. | |
Sice | n. பகடையின் ஆறு, பகடைக்காயிலுள்ள ஆறு என்ற எண். | |
ADVERTISEMENTS
| ||
Sice | n. குதிரைக்காரர். | |
Sicel | n. கிரேக்கருக்கு முற்பட கி.மு.11ஆம் நுற்றாண்டில் சிசிலித் தீவில் குடியேறிய பழங்குடி இனத்தினர், (பெ.) சிசிலித் தீவின் தொல்குடி சார்ந்த. | |
Siceliot | n. சிசிலித் தீவில் குடியேறிய பண்டைய கிரேக்கர்கள், (பெ.) சிசிலியில் குடியேறிய பண்டைய கிரேக்கர்களைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Sicilian | n. சிசிலித் தீவினர், (பெ.) சிசிலித்தீவு சார்ந்த, சிசிலித் தீவுக்குடிமக்கள் சார்ந்த. |