தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Shipping-officen. கப்பல் முதல்வர் பணிமனை, கப்பல் முதல்வர் பணிநிலை துறைமுகவர் பணிமனை, துறைமுகவர் பணிநிலை.
Shipwreckn. உடைகலப்படுதல், கப்பல்தகர்வு, கப்பல் அழிபாடு, பாடழிவு, அழிபாடு, (வினை.) பாடழிவுறுத்து, பாடழிவுறு.
Shock n. அதிர்ச்சி, வன்தாக்கு, வன்முறைமோதல், திடீர்இடி, திடீர்அடி, வல்லடி, தாக்குதல் விளைவு, நிலைகுலைவு, சீர்நிலையழிவு, உட்குலைவு நிலை, திடுக்கீடு, நடுக்கீடு, மின்வலித்தாக்கு, நரம்பதிர்ச்சி, மூளைத்துணுக்குறவு, மன அதிர்ச்சி, திடு குழப்பம், திடீர்க்கிலி, திகில
ADVERTISEMENTS
Shock n. பயிர்த்தாள் கற்றை, வயலில் ஏறத்தாழப் பன்னிரண்டு பன்னிரண்டாக நெருக்கி நடப்படும் பயிர்த்தாள் தொகுதி, மூவிருபது, அறுபதன் தொகுதி, (வினை.) பயிர்த்தாள் கற்றையாகவரிசைப்படுத்து.
Shock-3 n. நாயின் சடைமயிர், சடைநாய், (பெ.) சடைமயிருடைய.
Shock-dogn. சடைநாய்.
ADVERTISEMENTS
Shock-headn. சடைமயிர்த்தலை.
Shock-headeda. சடைமயிர்த் தலையுடைய.
Shockinga. அதிர்ச்சியான, உணர்ச்சி புண்படுத்துகிற, அச்சந் தரத்தக்க, அருவருப்பிற்குரிய, மிகு வெறுப்பூட்டுகிற, மிக மோசமான, தகாத்தனமாக நடக்கிற, (வினையடை.) மிகு மோசமாக.
ADVERTISEMENTS
Shockinglyadv. அதிர்ச்சியூட்டும் வகையில், மிக மோசமாக, உணர்ச்சிகளைப் புண்படுத்தும் வகையில்.
ADVERTISEMENTS