தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Shellback | n. பழைய கப்பலோடி. | |
Shell-jacket | n. இராணுவப் பிடிப்புச் சட்டை. | |
Shell-shock | n. குண்டதிர்ச்சிக் கோளாறு. | |
ADVERTISEMENTS
| ||
Shepherds-club | n. செடி வகை. | |
Sheraton, Sheraton chairs | n. பதினெட்டாம் நுற்றாண்டுப் பாணியிலமைந்த நாற்காலி வகை. | |
Sherryk-cobbler | n. இன்னறு மதுவகை. | |
ADVERTISEMENTS
| ||
Shetland lace | n. கம்பளியாலான ஒப்பனைத் துள்ளல் வேலைப்பாட்டு மென்றுகில். | |
Ship-canal | n. உள்நாட்டுக்கப்பல் கால்வாய். | |
Ship-chandler | n. கப்பல்களுக்கு வேண்டிய பொருள்களில் வாணிகஞ் செய்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Shipping-articles | n. கப்பல் தலைவர்-பணியாள் ஒப்பந்தம், கட்டணம் முதலியன பற்றிக் கப்பல் மீகாமனுடன் கப்பலோட்டிகள் செய்துகொள்ளும் உடன்படிக்கை விதிகள். |