தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Short-circuitv. (மின்.) குறுக்கு வெட்டாகப் பாய்வுறு, குறுக்குவெட்டாக நிலம்பாவி மின்னோட்டம் நிற்கப்பெறு, அறுவைமருத்துவ வகையில் நடுவில் நேர்வழி தடைப்பட்ட போது குறுக்குவெட்டாக இடைத்தொடர்பு ஏற்படுத்து, சுருக்குவழி ஏற்படுத்திக்கொடு, சுற்றுவழி தவிர்.
Short-coatv. வயதான குழந்தை வகையில் சற்றே இறுக்கமான உரப்புகள் அணிவி.
Shortcomingn. குறைபாடு, வழு, இழுக்கு, குற்றம், கடமையிற் பிழை.
ADVERTISEMENTS
Shoulder-bracen. கூன்முதுகை நிமிர்த்தற்கான அமைவு.
Show caseகாட்சிப் பேழகம், காட்சிப் பேழை
Show-casen. காட்சிக் காண்ணாடிப்பெட்டி.
ADVERTISEMENTS
Show-placen. காட்சியிடம், சுற்றுலாக்காரர் காட்சிக்குரிய இடம், காட்சியரங்கம், காட்சிப்பொருள்கள் வைக்கப்படும் இடம்.
Shuckn. உமி, புறத்தோல், ஓடு, புறத்தோடு, விதையுறை, (பெ.) தொலி உரி, மேலோட்டை உடை.
Shuttle cockn. நெட்டிப் பந்து.
ADVERTISEMENTS
Shylockn. கல்நெஞ்சக் கடுவட்டியாளர், விட்டுக்கொடுக்கும் பண்பற்றவர்.
ADVERTISEMENTS