தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Shabrackn. குதிரைப்படைச் சேணத்துணி.
Shackn. குடில்.
Shacklen. கொண்டி, பூட்டு ஏற்கும் நிலைக்குறடு, சங்கிலி பூட்டும் கொளுவி, பூட்டின துறட்டி, கைகால்களின் தளைகளை இடையே இணைக்கும் நீள் தொடர்க்கண்ணி, தந்திக் கம்பிகளின் இடைகாப்புத் தடை, (வினை.) தளையிடு, தடங்கல் செய், விலங்குமாட்டு.
ADVERTISEMENTS
Shackle-boltn. முளையில் மாட்டுந் தாழ், மாட்டு துறட்டியுடைய பூட்டு.
Shackle-jointn. கொளுவிமாட்டி எலும்பு, மீன் வகைகளில் மற்றோர் எலும்பின் துளையில் சென்று மாட்டும்படி அமைந்த வளைய வடிவான எலும்பு.
Shacklesn. pl. விலங்கு, தளை, தடைகள், கைக்கட்டுக்கள், காற்கட்டுக்கள்.
ADVERTISEMENTS
Shaddockn. கிச்சிலி இன மரவகை, கிச்சிலி இனப் பழவகை.
Shadow-stitchn. ஏணிப்படி போன்ற பின்னல்வேலை வகை.
Shamefaceda. வெட்கிய, நாணமுள்ள, கூச்சமுடைய, (செய்.) அடக்கஒடுக்கமான, ஒதுங்கிய நடையுடைய, (செய்.) மலர்கள் வகையில் விளங்கித் தோன்றாத, இலைமறைவான.
ADVERTISEMENTS
Shamrockn. மூவிலை மணப்புல் வகை, அயர்லாந்து நாட்டு மூவிலை மணப்புல் வடிவச் சின்னம்.
ADVERTISEMENTS