தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sericiculture, sericulture | n. பட்டுப்புழு வளர்ப்பு, பட்டு மூலப்பொருளாக்கம். | |
Serio-comic | a. விளையாட்டுடன் வினைமை கலந்த, சிந்தனைக் களிகிளர்ச்சி வாய்ந்த, ஆழ்ந்த கருத்தினை மனத்துட்கொண்டு வேடிக்கயைக நடிக்கிற, கருத்துக்களி நாடக இயல்புவாய்ந்த. | |
Serpent-charmer | n. பாம்பாட்டி, மகுடி ஊதுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Serricorn | n. (வில.) இரம்பப்பல் உணரிழை வண்டு வகை, (பெ.) இரம்பப்பல் விளிம்புள்ள உணரிழைகளையுடைய. | |
Service | பணி | |
Service | n. பணி, வேலை, ஊழியம், சேவை, கடமை, கடப்பாடு, பணிநிலை, பொதுப்பணி, அரசியற்பணி, உத்தியோகம், ஊழியம், சார்புநிலை ஊழியம், பணித்துறை, பணித்துறை ஊழியம், ஊழியத்துறை, பணித்துறைக்கடமை, பணிக்கடம், போர்ச்சேவை, போர்த்துறைப்பணி, பணித்துறை ஊழியர்குழு, பணித்துறைப்பழக்கம | |
ADVERTISEMENTS
| ||
Service | n. சிறுபழங்களையுடைய பேரியின மரவகை. | |
Service centre | பணி நடுவம், பணி மையம் | |
Service station | பணி நிலையம் | |
ADVERTISEMENTS
| ||
Serviceable | a. பயன்படத்தக்க, பயனுடைய, பணிசெய்யும் விருப்பமும் ஆற்றலும் உள்ள, பணிசெய்யக்கூடிய, நீடித்து உழைக்கக் கூடிய, ஒப்பனைப் பொருளாகவன்றி முரட்டு உபயோகத்திற்குத் தகுந்த, சாதாரணமாப் பயன்படுத்தித் தீர்க்கப்படுவதற்குரிய. |