தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Shabrack | n. குதிரைப்படைச் சேணத்துணி. | |
Shack | n. குடில். | |
Shackle | n. கொண்டி, பூட்டு ஏற்கும் நிலைக்குறடு, சங்கிலி பூட்டும் கொளுவி, பூட்டின துறட்டி, கைகால்களின் தளைகளை இடையே இணைக்கும் நீள் தொடர்க்கண்ணி, தந்திக் கம்பிகளின் இடைகாப்புத் தடை, (வினை.) தளையிடு, தடங்கல் செய், விலங்குமாட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Shackle-bolt | n. முளையில் மாட்டுந் தாழ், மாட்டு துறட்டியுடைய பூட்டு. | |
Shackle-joint | n. கொளுவிமாட்டி எலும்பு, மீன் வகைகளில் மற்றோர் எலும்பின் துளையில் சென்று மாட்டும்படி அமைந்த வளைய வடிவான எலும்பு. | |
Shackles | n. pl. விலங்கு, தளை, தடைகள், கைக்கட்டுக்கள், காற்கட்டுக்கள். | |
ADVERTISEMENTS
| ||
Shaddock | n. கிச்சிலி இன மரவகை, கிச்சிலி இனப் பழவகை. | |
Shadow-stitch | n. ஏணிப்படி போன்ற பின்னல்வேலை வகை. | |
Shamefaced | a. வெட்கிய, நாணமுள்ள, கூச்சமுடைய, (செய்.) அடக்கஒடுக்கமான, ஒதுங்கிய நடையுடைய, (செய்.) மலர்கள் வகையில் விளங்கித் தோன்றாத, இலைமறைவான. | |
ADVERTISEMENTS
| ||
Shamrock | n. மூவிலை மணப்புல் வகை, அயர்லாந்து நாட்டு மூவிலை மணப்புல் வடிவச் சின்னம். |