தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Shipping-office | n. கப்பல் முதல்வர் பணிமனை, கப்பல் முதல்வர் பணிநிலை துறைமுகவர் பணிமனை, துறைமுகவர் பணிநிலை. | |
Shipwreck | n. உடைகலப்படுதல், கப்பல்தகர்வு, கப்பல் அழிபாடு, பாடழிவு, அழிபாடு, (வினை.) பாடழிவுறுத்து, பாடழிவுறு. | |
Shock | n. அதிர்ச்சி, வன்தாக்கு, வன்முறைமோதல், திடீர்இடி, திடீர்அடி, வல்லடி, தாக்குதல் விளைவு, நிலைகுலைவு, சீர்நிலையழிவு, உட்குலைவு நிலை, திடுக்கீடு, நடுக்கீடு, மின்வலித்தாக்கு, நரம்பதிர்ச்சி, மூளைத்துணுக்குறவு, மன அதிர்ச்சி, திடு குழப்பம், திடீர்க்கிலி, திகில | |
ADVERTISEMENTS
| ||
Shock | n. பயிர்த்தாள் கற்றை, வயலில் ஏறத்தாழப் பன்னிரண்டு பன்னிரண்டாக நெருக்கி நடப்படும் பயிர்த்தாள் தொகுதி, மூவிருபது, அறுபதன் தொகுதி, (வினை.) பயிர்த்தாள் கற்றையாகவரிசைப்படுத்து. | |
Shock | -3 n. நாயின் சடைமயிர், சடைநாய், (பெ.) சடைமயிருடைய. | |
Shock-dog | n. சடைநாய். | |
ADVERTISEMENTS
| ||
Shock-head | n. சடைமயிர்த்தலை. | |
Shock-headed | a. சடைமயிர்த் தலையுடைய. | |
Shocking | a. அதிர்ச்சியான, உணர்ச்சி புண்படுத்துகிற, அச்சந் தரத்தக்க, அருவருப்பிற்குரிய, மிகு வெறுப்பூட்டுகிற, மிக மோசமான, தகாத்தனமாக நடக்கிற, (வினையடை.) மிகு மோசமாக. | |
ADVERTISEMENTS
| ||
Shockingly | adv. அதிர்ச்சியூட்டும் வகையில், மிக மோசமாக, உணர்ச்சிகளைப் புண்படுத்தும் வகையில். |