தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Share-capitaln. பங்கு முதலீடு, பங்கு மூலதனம்.
Sharp-cuta. நன்குவரையறுக்கப்பட்ட, திட்டவட்டமான, தௌதவான.
Shawl-dancen. போர்வை நடனம், சால்வையை அலைத்தாடும் ஆடல்வகை.
ADVERTISEMENTS
Shecatn. சீறும்பெண்.
Sheep-coten. ஆட்டுக்கொட்டில்.
Sheep-scabn. ஆட்டு வங்கு நோய்.
ADVERTISEMENTS
Sheep-scoringn. ஆடுகளை எண்ணதல்.
Sheeps-fescuen. மேய்ச்சற் புல்வகை.
Sheet-anchorn. இடர்காப்புச் சேம நங்கூரம், மூலபலம், கடைசிநேரக் காப்பு.
ADVERTISEMENTS
Shellacn. அவலரக்கு, மெருகு எண்ணெய் செய்யப் பயன்படும் தகட்டு வடிவாக்கப்பட்ட அரகு, (வினை.) மெழுகுநெய்அவலரக்குகொண்டு வண்ணச் சாயமிடு.
ADVERTISEMENTS