தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Setaceous | a. தடித்த கட்டை முள் மயிரான, தடித்த கட்டை, முள் மயிருடைய, தடித்த கட்டை முள் மயிர்போன்ற வடிவுடைய. | |
Set-back | n. தடை, தடங்கல், பின்னடைவு. | |
Sevenpence | n. ஆங்கிலநாட்டின் ஏழு செப்புத்துட்டு மதிப்பு, ஏழு செப்புத்துட்டுக்கள். | |
ADVERTISEMENTS
| ||
Seven-score | n. நுற்று நாற்பது, (பெ.) நுற்று நாற்பது எண்கொண்ட. | |
Severance | n. துணிப்பு, துண்டாட்டம், இணைபிரிப்பு, இணையறவு, கூட்டுப்பிரிவீடு, ஒற்றுமை குலைவு, (சட்.) வழக்கில் கூட்டுச்சிதைவு, உரிமைகளின் கூட்டுப்பிரிப்பு. | |
Sewing-machine | n. தையற்பொறி. | |
ADVERTISEMENTS
| ||
Sexcentenary, sexcentenary | n. ஆறு நுற்றாண்டு, அறுநுறு ஆண்டுத்தொகுதி, (பெ.) அறுநுற்றிற்குரிய, ஆறுநுற்றாண்டுக் காலத்துக்குரிய, அறுநுறாவது ஆண்டுவிழாவுக்குரிய. | |
Sexisyllabic | a. சொல்வகையில் ஆறு அசைகளையுடைய. | |
Sextodecimo | n. பதினாறன் மடியேடு, தாள்கள் பதினாறாய் மடிக்கப்பட்ட புத்தகம், பதினாறன் மடிப்புத்தாள், பதினாறன் மடிப்புமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Sfety-lock | n. எளிதில் திறக்க முடியாத பூட்டு, துப்பாக்கிகள் தற்செயலாக வெடிக்காதபடி இருப்பதற்கான காப்பமைவு. |