தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Senescent | a. முதுமை கூர்வுடைய. | |
Seneschal | n. இடைக்கால வழக்கில் மாளிகைக் காவலர். | |
Senocular | a. ஆறு விழியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Sense-capsule, sense-cavity | n. உயிரினங்களில் தனிப்புலனுணர்வு நரம்புகளின் காப்புப் பொதிவு. | |
Sense-cell | n. புலனுணர்வுறுப்பு உயிர்மம். | |
Sense-centre | n. புலனுணர்வு மையம். | |
ADVERTISEMENTS
| ||
Sentence | n. முற்றுத் தொடர் வாக்கியம், கருத்து, பொருள், கருத்து முடிவு, செய்தி, தீர்ப்பு, தண்டனை அறிவிப்பு, தண்டனை மேற்கோள், கருத்துரை, பழமொழி, (வினை.) தீர்ப்பளி, தண்டனை முடிவுகூறு. | |
Sentience, sentiecny | புலனறிவாற்றல், புலனறிவுடைமை. | |
Septic | n. (மரு.) நச்சூட்டுப்பொருள், அழுகச் செய்யும் ஊறுநச்சு, (பெ.) ஊழ்த்தல் சார்ந்த, அழுகச் செய்கிற, ஊறுநச்சான. | |
ADVERTISEMENTS
| ||
Septicaemia | n. (மரு.) குருதிநச்சூட்டு. |