தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Semicomatosea. அரைகுறைச் சன்னிமயக்கமுள்ள.
Semiconductivityn. திண்ம வகையில் தாழ் வெப்பநிலையிலும் தூயநிலையிலும் மின்கடத்தாத் தன்மை.
Semiconductorn. தாழ்வெப்பநிலையிலும் தூயநிலையிலும் மின்கடத்தாத திண்மப்பொருள்.
ADVERTISEMENTS
Semicylindern. அரைவட்டுருளை, நீள்வாட்டான அரைநீளுருளை.
Semicylindricala. அரைவட்டுருளை வடிவான.
Semi-detacheda. வீட்டுவகையில் பொதுச்சுவரால் மட்டும் பிரிக்கப்பட்ட, பொது இடைச்சுவரிணைப்புடைய.
ADVERTISEMENTS
Semidomesticateda. அரைகுறையாகப் பழக்கப்படுத்தப்பட்ட, அரைகுறையாக வீட்டுப்பழக்கமுற்ற.
Semi-ellipticala. நீள்விட்ட எல்லைகொண்ட அரைநீள் வட்டமான.
Semi-imbecilen. அரைகுறை அறிவுநிலையுடையவர்.
ADVERTISEMENTS
Semilucenta. அரைகுறையாகக் கண்ணாடிபோல் ஔதஊடுருவ விடுகிற.
ADVERTISEMENTS