தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Self-renunciation | n. தன்னலத் துறவு, தன்மறுப்பு ஆன்மத் தியாகம். | |
Self-reproach | n. தற்கடிவு, தற்கண்டனம், தன்னைத்தான் குறைகூறிக்கொள்ளுதல். | |
Self-reproachful | a. தற்கடிகிற, தன்னைத்தான் குறைகூறிக்கொள்ளுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Self-repugnance | n. அக முரண்பாடு, தனக்குத்தானே முரண்படுக்கை. | |
Self-respect | n. தன்மானம், சுயமரியாதை. | |
Self-reverence | n. தற்போற்றரவு, தன் தகுதி மதிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Self-sacrifice | n. தன் மறுப்பு, தியாகம், தன்னல மறுப்பு, தன்னல விட்டுக்கொடுப்புணர்ச்சி. | |
Self-sacrificing | a. தன்னலந் துறந்த, தன் மறுப்பு வாய்ந்த, தன்னலம் விட்டுக்கொடுக்கும் பாங்குடைய. | |
Self-satisfaction | n. தன் மனநிறைவு, ஆன்மதிருப்தி. | |
ADVERTISEMENTS
| ||
Self-scorn | n. தன் வெறுப்பு, தன்னைத்தான் இகழ்ந்து ஏளனஞ் செய்தல். |