தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Self-explicationn. தற்பொருள் விளக்க ஆற்றல்.
Self-faceda. மணிக்கல் வகையில் இயல்முகப்புடைய பட்டையிடப் பெறாத.
Self-glorificationn. தற்பாரிப்பு.
ADVERTISEMENTS
Self-graciousa. தற்பரிவிரக்கமுடைய, இயல்அருள்நலம் ஆர்ந்த.
Self-gratificationn. தன் மனநிறைவூட்டு, ஆத்மதிருப்பதி.
Self-importancen. தற்செருக்குடைமை, இறுமாப்புடைமை, ஆரவாரப்பகட்டுடை.
ADVERTISEMENTS
Self-inductionn. மின்விசைத் தற்கலிப்பு, சுற்றோட்டத்தில் மின்விசை மாற்றத்தால் கூடுதல் மின்விசை உண்டுபண்ணும் ஆற்றல்.
Self-inductivea. மின்விசைத் தற்கலிப்பான, மின்விசைத் தற்கலிப்புச் சார்ந்த.
Self-indulgencen. மட்டற்ற தன் விருப்பின்ப நுகர்வு, தங்கு தடையற்ற இன்ப இழைவு, தன்விருப்பிழைவு.
ADVERTISEMENTS
Self-infectionn. சினைமுழ்ல் தொற்று, உறுப்பிலிருந்து உடல்முழுதும் தொற்று.
ADVERTISEMENTS